மே 15க்கு பிறகு முதற்கட்ட தளர்வு; நியூயார்க் கவர்னர் சூசகம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மே 15க்கு பிறகு முதல்கட்டமாக உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறைகள் மீண்டும் திறக்கப்படலாம் என அம்மாநில கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ கூறியுள்ளார். கொரோனா வைரசால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. நாட்டின்…
• MEENAKSHI BALU